வேட்பாளர்களுக்கு கொரோனா சோதனை செய்யக் கோரி மனு : கண்டனத்துடன் வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்

0 596
வேட்பாளர்களுக்கு கொரோனா சோதனை செய்யக் கோரி மனு : கண்டனத்துடன் வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்

ட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் கொரோனா சோதனை நடத்த வேண்டும் என தொடரப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

பிரச்சாரத்தின் போது முதியவர்களை கட்டிப்பிடிப்பதாலும் குழந்தைக்கு முத்தம் கொடுப்பதாலும் கொரோனா பரவும் என்று வழக்கறிஞர் பால்ராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இதை தள்ளுபடி செய்த நீதிமன்றம், மனுதாரருக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அடுத்த ஓர் ஆண்டுக்கு அவர் எந்த பொதுநல மனுவையும் தாக்கல் செய்யவும் தடை விதித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments