தாராபுரம் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு

தாராபுரம் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு
அதிமுக-பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம்
அவிநாசி தொகுதி அதிமுக வேட்பாளர் தனபாலை ஆதரித்து பிரச்சாரம்
திருப்பூர் வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் விஜயகுமாரை ஆதரித்து பிரச்சாரம்
திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் குணசேகரனை ஆதரித்து பிரச்சாரம்
பல்லடம் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம் ஆனந்தனை ஆதரித்து பிரச்சாரம்
உடுமலைப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு வாக்கு சேகரிப்பு
மடத்துக்குளம் தொகுதி அதிமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து பிரச்சாரம்
காங்கேயம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.எஸ்.ராமலிங்கத்திற்கு வாக்கு சேகரிப்பு
தாராபுரம் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து பிரச்சாரம்
கோவை தெற்கு தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து பிரச்சாரம்
தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணிக்கு வாக்கு சேகரிப்பு
பொள்ளாச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமனை ஆதரித்து பிரச்சாரம்
மொடக்குறிச்சி தொகுதி வேட்பாளர் சி.கே.சரஸ்வதியை ஆதரித்து வாக்கு சேகரிப்பு
அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து பிரச்சாரம்
Comments