பாஜக, திரிணமூல் காங்கிரஸ் பேரணிகளால் அதிர்ந்த நந்திகிராம் தொகுதி!

0 1940

மேற்குவங்கத்தில், அமித்ஷா தலைமையில் பாஜகவும், மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமூல் காங்கிரசும் நடத்திய தேர்தல் பேரணியால் நந்திகிராம் தொகுதி குலுங்கியது.

நந்திகிராம் தொகுதியில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியும், அவரை எதிர்த்து திரிணமூல் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சுநேந்து அதிகாரியும் களம் காண்கின்றனர். இந்நிலையில், அமித்ஷா, சுவேந்து அதிகாரி கலந்துகொண்ட பிரம்மாண்ட பேரணி நந்திகிராமில் நடைபெற்றது.

மற்றொருபுறம், மம்தா பானர்ஜி சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே, நந்திகிராம் தொகுதியில் பேரணி நடத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments