நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 56,211 பேருக்கு கொரோனா தொற்று: சுகாதார அமைச்சகம் தகவல்

0 1804
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 56,211 பேருக்கு கொரோனா தொற்று: சுகாதார அமைச்சகம் தகவல்

டந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 56 ஆயிரத்து 211 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த 37 ஆயிரத்து 28 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 271 பேர் கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

தற்போது நாடு முழுவதும் 5 லட்சத்து 40 ஆயிரத்திற்கு அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 6 கோடியே 11 லட்சத்து 13 ஆயிரத்து 354 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments