ஜம்மு காஷ்மீர் சாலையில் உறைந்துள்ள பனிக்கட்டியை எந்திரங்களால் உடைத்துத் தூளாக்கி அகற்றும் பணிகள் தீவிரம்

0 746
ஜம்மு காஷ்மீர் சாலையில் உறைந்துள்ள பனிக்கட்டியை எந்திரங்களால் உடைத்துத் தூளாக்கி அகற்றும் பணிகள் தீவிரம்

ம்மு காஷ்மீரின் ரஜோரியில் முகல் சாலையில் உறைந்துள்ள பனிக்கட்டியை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பூஞ்ச், ரஜோரி மாவட்டங்களை ஸ்ரீநகருடன் இணைக்கும் முகல் சாலை பனியால் மூடப்பட்டுள்ளது. சாலையில் மீண்டும் போக்குவரத்தைத் தொடங்குவதற்காகப் பாறைபோல் உறைந்துள்ள பனிக்கட்டிகளை எந்திரங்கள் உதவியுடன் வெட்டித் தூளாக்கி அகற்றும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments