மேற்குவங்கத்தில் திரிணாமூல் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே வலுக்கும் வார்த்தைப் போர்

0 1501
மேற்குவங்கத்தில் திரிணாமூல் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே வலுக்கும் வார்த்தைப் போர்

மேற்குவங்கத்தில் திரிணாமூல் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே தேர்தல் பிரச்சாரத்தின் போது வார்த்தைப் போர் வலுப்பெற்றுள்ளது.

பாஜகவின் நந்திகிராம் வேட்பாளர் சுவேந்து அதிகாரியை எதிர்த்துப் போட்டியிடும் மமதா பானர்ஜி பாஜகவின் பேராசை பெருநட்டத்தில் முடியும் என்று சாடினார்.  தேர்தலுக்குப் பிறகு சுவேந்து எங்கேயும் தென்பட மாட்டார் என்று மமதா பானர்ஜி விமர்சித்தார்.

மமதா பானர்ஜியின் தரங்கெட்ட சொற்களுக்கு பதிலளிக்க விரும்பவில்லை என்று கூறிய சுவேந்து அதிகாரி தேர்தலில்  மமதாவுக்குத் தக்க பதிலடி கிடைக்கும் என்று தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments