முதலமைச்சர் தாயார் குறித்து சர்ச்சை பேச்சு... ஆ.ராசா குறித்து தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது

0 2366

தமிழக முதலமைச்சர் குறித்து ஆ.ராசா பேசியது தொடர்பாகத் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளித்துள்ளதாக சத்தியப்பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனிநபர் விமர்சனம் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது எனத் தெரிவித்தார். மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அளித்த தகவலின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments