காசிப்பூர் போராட்டத்தில் விவசாயிகள் ஹோலி கொண்டாட்டம்

0 749

வேளாண் சட்டங்களை எதிர்த்து 123 நாட்களாக டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் மேளம் கொட்டியும், நடனமாடியும் ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.

டெல்லி-உத்தரபிரதேச எல்லையில் உள்ள காசிப்பூரில் இந்த ஹோலி கொண்டாட்டம் நடந்தது..

மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றால் நாங்கள் சந்தோஷமாக வீட்டுக்கு செல்வோம் என விவசாயிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments