இந்தியாவில் நேற்று ஒரேநாளில் புதிதாக 68,000 பேருக்கு கொரோனா பாதிப்பு

0 2171
இந்தியாவில் நேற்று ஒரேநாளில் புதிதாக 68,000 பேருக்கு கொரோனா பாதிப்பு

ந்தியாவில் நேற்று ஒரேநாளில் புதிதாக 68 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் நாட்டில் தற்போதைய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 5 லட்சத்து 21 ஆயிரமாக அதிகரித்துள்ளது. நேற்று மாலை வரை மொத்தம் 6 கோடியே 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் டெல்லியில் பொது இடங்களில் ஹோலி கொண்டாட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுமுறை மற்றும் பொது இடங்களில் ஹோலி கொண்டாடத் தடை ஆகியவற்றால் டெல்லி பாரக்காம்பா சாலை வெறிச்சோடிக் காணப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments