விறுவிறுப்பாக நடந்த பஹ்ரைன் கிராண்ட் பிரி கார் பந்தயப் போட்டியில் பிரிட்டன் வீரர் ஹாமில்டன் சாம்பியன்

0 2706
விறுவிறுப்பாக நடந்த பஹ்ரைன் கிராண்ட் பிரி கார் பந்தயப் போட்டியில் பிரிட்டன் வீரர் ஹாமில்டன் சாம்பியன்

ஹ்ரைனில் நடைபெற்ற கிராண்ட் பிரி கார் பந்தயப் போட்டியில், உலக சாம்பியன் பிரிட்டன் வீரர் லீவிஸ் ஹாமில்டன் வெற்றி பெற்றார்.

நடப்பு சீசனில் முதலாவது பந்தயமாக, ஷகிர் நகரில் நடந்த இந்தப் போட்டியில் முன்னணி வீரர்கள் மின்னல் வேகத்தில் கார்களை இயக்கினர்.

விறுவிறுப்பான இப்போட்டியில், 308 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை ஒரு மணி 32 நிமிடங்களில் கடந்து ஹாமில்டன் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இந்த வெற்றியின் முலம் கார் பந்தயங்களில் தனது 96-வது வெற்றியை அவர் பதிவு செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments