மகாராஷ்டிராவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று..! மீண்டும் முழுமையான பொதுமுடக்கம் அறிவிக்கப்படும் என உத்தவ் தாக்கரே எச்சரிக்கை

0 4919
மகாராஷ்டிராவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று..! மீண்டும் முழுமையான பொதுமுடக்கம் அறிவிக்கப்படும் என உத்தவ் தாக்கரே எச்சரிக்கை

காராஷ்டிராவில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மும்பை சாலைகள் வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன. ஆங்காங்கே செல்லும் ஓரிரு வாகனங்களையும் போலீசார் சோதனை நடத்திய பின்னரே அனுப்புகின்றனர்.

மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பெருந்தொற்று உறுதியானது. இதனிடையே, பொதுமக்கள் முழுமையான பொதுமுடக்கத்திற்கு தயாராக இருக்கவேண்டும் என முதலமைச்சர் உத்தவ் தாக்கரே எச்சரித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments