அமெரிக்காவில் சுற்றுலாப் பயணிகள் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழப்பு

0 1874
அமெரிக்காவில் சுற்றுலாப் பயணிகள் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழப்பு

மெரிக்காவில் பனிப்பாறையில் ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர்.

அலாஸ்கா மாகாணத்தில் உள்ள எங்கரேஜின் என்ற இடத்தில் ஹெலிகாப்டரில் சிலர் சுற்றுலா வந்ததாகக் கூறப்படுகிறது. காற்றின் வேகம் மற்றும் பனிமூட்டம் காரணமாக திசை மாறிய அந்த ஹெலிகாப்டர் நிக் என அழைக்கப்படும் பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஹெலிகாப்டரின் பயணம் செய்த 5 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். விபத்தைத் தொடர்ந்து குறிப்பிட்ட பகுதிக்கு விமான போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments