வளிமண்டல சுழற்சி காரணமாக தென்தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு

0 1084
வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக, தென் தமிழக மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக, தென் தமிழக மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

தரைக்காற்று வடமேற்கு திசையில் இருந்து தமிழகம் நோக்கி வீச வாய்ப்புள்ளதால் ஏப்ரல் 2-ம் தேதி முதல் வட மாவட்டங்கள் உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments