கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முதல் வகுப்பு மாணவர் சேர்க்கை: ஏப்ரல் 1 முதல் இணையவழியில் பதிவு செய்யலாம் என அறிவிப்பு

0 2587

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் மாணவர் சேர்க்கைக்கான இணையவழிப் பதிவு ஏப்ரல் முதல் நாளில் தொடங்குகிறது.

அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான பதிவு ஏப்ரல் முதல் நாள் பத்து மணிக்குத் தொடங்குவதாகக் கேந்திரிய வித்யாலயா சங்கதான் அறிவித்துள்ளது.

பிற வகுப்புகளின் மாணவர் சேர்க்கைக்கு ஏப்ரல் 8 முதல் 15 வரை அந்தந்தப் பள்ளிகளுக்கு நேரில் சென்று பதிவு செய்யலாம் எனக் குறிப்பிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments