தன் மீது அபாண்டமாகப் பழி சுமத்த அதிமுக முயற்சி - கே.என்.நேரு பேட்டி

0 4582
தன் மீது அபாண்டமாகப் பழி சுமத்த அதிமுக முயற்சி - கே.என்.நேரு பேட்டி

தன்னை எதிர்த்து ஓட்டு வாங்கி வெற்றி பெற முடியாது என்பதால், அபாண்டமாக தன் மீது பழிசுமத்தி அதிமுக வேட்பாளர் வெற்றி பெற நினைக்கிறார் என திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு கூறினார்.

திருச்சி மேற்குத் தொகுதியில் காவலர்களுக்குப் பண விநியோகம் செய்தது தொடர்பாக கே.என்.நேரு மீது நடவடிக்கை எடுக்குமாறு அதிமுக வேட்பாளர் பத்மநாபன் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்துள்ளார்.

இந்த நிலையில் பீமநகர் துருப்பு பள்ளிவாசலில் முஸ்லிம் பிரமுகர்களை சந்தித்து வாக்கு சேகரித்த பின் கே.என்.நேரு, தன் மீது அபாண்டமாக பழிசுமத்தி அதிமுக வேட்பாளர் வெற்றி பெற நினைக்கிறார் என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments