இந்த ஆண்டில் முதன்முறையாக, நேற்று ஒரே நாளில் 312 பேர் கொரோனாவுக்கு பலி..!

0 8414
இந்த ஆண்டில் முதன்முறையாக நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 312 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

இந்த ஆண்டில் முதன்முறையாக நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 312 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

கடந்த டிசம்பர் 24 க்குப் பிறகு இதுவே அதிகபட்ச இறப்பு எண்ணிக்கையாகும். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று பாதித்தவர் எண்ணிக்கையும் 62,500 ஐ தாண்டியுள்ளது.

கடந்த 163 நாட்களில் இதுவே அதிகபட்ச தொற்று எண்ணிக்கை. தற்போது கொரோனா பாதித்து சுமார் 4 லட்சத்து 85 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த எண்ணிக்கை இன்று 5 லட்சமாக உயரும் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments