சென்னையில் டி.என்.சி சிட் ஃபண்ட் கார்ப்பரேட் அலுவலகத்தில் ஐ.டி ரெய்டு

0 1732

தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தின் சம்பந்தி இளங்கோவன் என்பவருக்கு சொந்தமான நிதி நிறுவனத்தில் நடந்த வருமான வரி சோதனையில் கணக்கில் வராத 6 கோடி ரூபாய் பணம் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இளங்கோவனுக்கு சொந்தமான பள்ளிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வருமான வரி துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள இளங்கோவனுக்கு சொந்தமான சிட்பண்ட் நிறுவனத்தில் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் கணக்கில் வராத 6 கோடி ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments