ஐஸ்லாந்தில் வெடித்து சிதறி தீ குழம்பை கக்கி வரும் எரிமலையை காண திரளும் சுற்றுலா பயணிகள்

0 718

ஐஸ்லாந்து நாட்டில் வெடித்து சிதறும் எரிமலையை காண நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.

ஐஸ்லாந்து தலைநகர் ரெய்காவிக் பகுதியில் உள்ள பாக்ரெடல்ஸ்பஜல் (Fagradalsfjall) எரிமலை கடந்த சில நாட்களாக குமுறி தீ குழம்பை வெளியேற்றி வருகிறது.

ஆறு போல் நெருப்பு குழம்பு ஓடுவதை காண பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். சுற்றுலா பயணிகளின் தொடர் வருகையால் ரெய்காவிக் நகர சாலைகள் ஸ்தம்பித்து காட்சி அளிக்கின்றன..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments