பதற்றம் நிறைந்த பகுதியில் 'கூல் ஆட்டம்' போட்ட இந்திய வீரர்களின் வைரல் வீடியோ

0 2386
எல்லைப் பகுதியான லடாக் அருகே இந்திய ராணுவ வீரர்கள் நடனமாடிய வீடியோ இணையத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வருகிறது.

எல்லைப் பகுதியான லடாக் அருகே இந்திய ராணுவ வீரர்கள் நடனமாடிய வீடியோ இணையத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வருகிறது.

இந்தியா, சீனா இடையே கடந்த ஆண்டு லடாக் பகுதியில் கடும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து நடந்த பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் இரு தரப்பு வீரர்களும் பின்வாங்கினர். இந்நிலையில் பதற்றம் நிறைந்த பகுதியான பாங்கோங் சோ என்ற இடத்தில் இந்திய ராணுவ வீரர்கள் நடனமாடினர்.

இணையத்தில் வேகமாகப் பரவி வரும் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ, வீரர்களுக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments