காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகத்தில் பிரசாரம்

0 1140
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமிழகத்தில் இன்று காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமிழகத்தில் இன்று காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

விமானம் மூலம் காலை 11.30 மணிக்கு சென்னை வரும் அவர் பின்னர் கார் மூலம் வேளச்சேரி செல்கிறார். அங்கு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் அசன் மவுலானாவை ஆதரித்து அடையாறு சாஸ்திரி நகரில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

இதனைத் தொடர்ந்து  பிற்பகல் 2.30 மணியளவில் ஹெலிகாப்டரில் சேலம் செல்லும் ராகுல் காந்தி, அங்கு நடைபெறும் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் இணைந்து பிரசாரம் செய்கிறார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments