குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த உடல் நிலை திருப்திகரம்: ராணுவ மருத்துவமனை அதிகாரிகள்

0 1224

நெஞ்சுப் பகுதியில் சிரமம் ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தின் உடல் நிலை திருப்திகரமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து ராம் நாத் கோவிந்த் டெல்லி ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவரது நிலை தற்போது திருப்திகரமாக இருப்பதாகவும், தொடர் சிகிச்சைக்காக அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்படுவதாகவும் ராணுவ மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments