புதுக்கோட்டையில் வீரபாண்டி என்பவரின் வீட்டில் நடந்த 14 மணி நேர வருமான வரி சோதனை நிறைவு: ரூ.50 லட்சம், கிலோ கணக்கில் தங்கம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் சிக்கின?

0 3521
புதுக்கோட்டையில் வீரபாண்டி என்பவரின் வீட்டில் நடந்த 14 மணி நேர வருமான வரி சோதனை நிறைவு: ரூ.50 லட்சம், கிலோ கணக்கில் தங்கம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் சிக்கின?

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் வீரபாண்டி என்பவர் வீட்டில் நடந்த 14 மணி நேர வருமான வரி சோதனை நிறைவடைந்தது.

வாக்களர்களுக்கு பணம் வினியோகிப்பதாக வந்த தகவலை அடுத்து விராலிமலையில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று காலை 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் 50 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும், கிலோ கணக்கில் தங்கம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், வருமான வரித்துறை துணை ஆணையர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments