டெல்லி ராணுவ மருத்துவமனையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிகிச்சைக்காக அனுமதி

0 2945
நெஞ்சுப் பகுதியில் அசௌகரியமாக இருப்பதாகக் கூறியதை அடுத்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

நெஞ்சுப் பகுதியில் அசௌகரியமாக இருப்பதாகக் கூறியதை அடுத்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

டெல்லி ராணுவ மருத்துவமனையில் மருத்துவக் கண்காணிப்பில் உள்ள குடியரசுத் தலைவரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வங்கதேசம் சென்றுள்ள பிரதமர் மோடி, குடியரசுத் தலைவரின் மகனை தொடர்பு கொண்டு, ராம்நாத் கோவிந்த்தின் உடல்நிலை குறித்து கேட்டறிந்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments