வேட்பாளர் குறித்த விபரங்களுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரிகளே பொறுப்பு-தேர்தல் ஆணையம்

0 810
வேட்பாளர்கள் பற்றிய விவரங்களுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரிகளே பொறுப்பு என்ற தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வேட்பாளர்கள் பற்றிய விவரங்களுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரிகளே பொறுப்பு என்ற தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த ஆணையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆவணங்களுக்கும் பொறுப்பாளர்களாக தேர்தல் நடத்தும் அதிகாரிகளே இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அனைத்து புள்ளி விபரங்கள், தகவல்களில் ஏதேனும் சந்தேகங்களோ, விளக்கங்களோ தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments