பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வீதி வீதியாக சென்று பிரச்சாரம்

புதுச்சேரியில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வீதி வீதியாக சென்று தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
புதுச்சேரியில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வீதி வீதியாக சென்று தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
நெல்லித்தோப்பு மற்றும் காமராஜ் நகர் தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் ஜான்குமார் மற்றும் அவரது மகன் விவிலியன் ரிச்சர்ட் ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வீதி வீதியாக நடந்து சென்று பொதுமக்களிடம் தாமரை சின்னத்துக்கு வாக்கு கேட்டார்.
Comments