இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 40 தமிழக மீனவர்கள் விடுவிப்பு

0 2205
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 40 தமிழக மீனவர்கள் படகுடன் விடுதலை செய்யப்பட்டனர்.

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 40 தமிழக மீனவர்கள் படகுடன் விடுதலை செய்யப்பட்டனர்.

ராமேஸ்வரத்திலிருந்து கடந்த புதன்கிழமை இரண்டு படகுகளில் மீன்பிடிக்க சென்ற 20 மீனவர்களும், நாகப்பட்டினத்திலிருந்து இரண்டு விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற 20 மீனவர்களும் எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

அனைவரும் திருக்கோணமலை கடற்படை முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே நல்லிணக்க அடிப்படையில் தமிழக மீனவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார். இதனையடுத்து 40 மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments