எ.வ.வேலு வீடுகள், கல்லூரிகளில் வருமான வரித் துறையினர் இரண்டாவது நாளாகச் சோதனை

0 1783
திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுக்குச் சொந்தமான இடங்களில் 2 நாட்களாக நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவடைந்தது.

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுக்குச் சொந்தமான இடங்களில் 2 நாட்களாக நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவடைந்தது.

திருவண்ணாமலை தொகுதியில் எ.வ.வேலு போட்டியிடும் நிலையில் அவருக்குச் சொந்தமான வீடுகள், கல்லூரிகள், அறக்கட்டளை அலுவலகங்கள் என 18 இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

சுமார் 30 மணி நேரத்திற்குப் பின் வருமான வரி சோதனை மாலையில் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எ.வ.வேலு, பாஜக வேட்பாளர் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடுவதால், அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு வருமான வரி சோதனை நடைபெற்றதாக குற்றம்சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments