புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலையொட்டி பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

0 2428
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலையொட்டி பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலையொட்டி பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

புதுச்சேரியில் பொதுமக்களின் பிரச்சனைகள், தேவைகள் குறித்து ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்டோரிடம் கருத்துக் கேட்டபின், உங்கள் தேவையே எங்கள் வாக்குறுதி என்னும் பெயரில் தேர்தல் அறிக்கையை பாஜக தயாரித்துள்ளது.

புதுச்சேரியில் ஒருங்கிணைந்த ஆடை உற்பத்தித் தொழில் பூங்கா அமைக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஒரு ரூபாய் கட்டணத்தில் பஸ் பாஸ், மகளிருக்கு இலவசப் பொதுப்போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல்வேறு உறுதிமொழிகள் இடம்பெற்றுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments