கிண்டியில் உள்ள மத்திய அரசு தொழில் பயிற்சி மையத்தில் 18 மாணவர்களுக்கு கொரோனா

0 1904
கிண்டியில் உள்ள மத்திய அரசு தொழில் பயிற்சி மையத்தில் 18 மாணவர்களுக்கு கொரோனா

சென்னை கிண்டியில் உள்ள மத்திய அரசு தொழில் பயிற்சி மையத்தில் படிக்கக்கூடிய 18 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 150 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது மேலும் 300 மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக பயிற்சி மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments