இந்தியாவில் நேற்றுப் புதிதாக 59,118 பேருக்கு கொரோனா பாதிப்பு

0 1998
இந்தியாவில் நேற்றுப் புதிதாக 59,118 பேருக்கு கொரோனா பாதிப்பு

ந்தியாவில் நேற்று ஒரேநாளில் புதிதாக 59 ஆயிரத்து 118 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் நாட்டில் தற்போதைய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 21 ஆயிரமாக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரத்தில் மட்டும் நேற்றுப் புதிதாக 35 ஆயிரத்து 952 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று மாலை வரை 5 கோடியே 55 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments