ஆதார் அட்டைக்கான தனிநபர் தகவல் ஆணையத்தின் தலைவராக சவுரப் கார்க் நியமனம்

0 1636
ஆதார் அட்டைக்கான தனிநபர் தகவல் ஆணையத்தின் தலைவராக சவுரப் கார்க் நியமனம்

தார் அட்டைகளை நிர்வாகிக்கும் தனிநபர் தகவல் ஆணையத்தின் தலைவராக சவுரப் கார்க் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரது நியமனத்துக்கு அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

ஒடிசாவை சேர்ந்த சவுரப் கார்க் 1991ம் ஆண்டில் ஐ.ஏ.எஸ்.அதிகாரியானார்.

இதே போன்று ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டியின் தலைமை அதிகாரியாக சஞ்சீவ் குமாரும், உணவு கார்ப்பரேஷனின் தலைவராக அதிஷ் சந்திராவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் 22 அதிகாரிகளின் முக்கியப் பொறுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments