பைசர் மற்றும் பயோன்டெக் நிறுவனங்கள் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குத் கொரோனா தடுப்பூசி செலுத்தி பரிசோதனை

0 1851
பைசர் மற்றும் பயோன்டெக் நிறுவனங்கள் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குத் கொரோனா தடுப்பூசி செலுத்தி பரிசோதனை

முதியோருக்குத் தடுப்பூசி போடும் பணி உலகம் முழுவதும் நடைபெற்று வரும் நிலையில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி பரிசோதனையை பைசர் மற்றும் பயோன்டெக் ஆகிய நிறுவனங்கள் தொடங்கியுள்ளன.

முதல் தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு நேற்று செலுத்தப்பட்டுள்ளதாக பைசர் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஷரோன் காஸ்டில்லோ தெரிவித்துள்ளார்.

இரண்டு டோஸ் தடுப்பூசியை மூன்று கட்டங்களாக குழந்தைகளுக்கு செலுத்த பைசர் மற்றும் பயோ என்டெக் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. கடந்த வாரத்தில் 6 மாதக் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடும் திட்டத்தை மாடர்னா நிறுவனம் மேற்கொண்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments