புனேவில் இன்று நடக்கிறது இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: ஒருநாள் தொடரையும் வெல்லுமா இந்தியா?

0 4349
புனேவில் இன்று நடக்கிறது இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: ஒருநாள் தொடரையும் வெல்லுமா இந்தியா?

ந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று புனேவில் நடக்கிறது.

3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-க்கு 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள நிலையில் தொடரை இழக்காமல் இருக்க இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய சூழலில் இங்கிலாந்து களமிறங்குகிறது.

ஸ்ரேயாஸ் அய்யர் தோள்பட்டை காயம் காரணமாக விலகி உள்ள நிலையில் அவருக்கு பதிலாக ரிஷப் பந்த் அல்லது சூர்யகுமார் யாதவ் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காயம் காரணமாக இயான் மோர்கன் விலகியிருப்பது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments