தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

0 2504
தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மிழகத்தின் மூன்று மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், பிற மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடுமென அந்த மையத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments