பிரதமர் மோடி இன்று முதல் வங்கதேசத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம்

0 746
பிரதமர் மோடி இன்று முதல் வங்கதேசத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம்

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று காலை வங்கதேச தலைநகர் டாக்காவுக்குப் புறப்பட்டுச்சென்றார்

வங்கதேசத்தின் தேசிய தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க உள்ள மோடி அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசினா உள்ளிட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தையில் 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்குகளுக்குப் பிறகு பிரதமர் மோடி மேற்கொண்டுள்ள முதல் வெளிநாட்டுப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments