ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான விதிகள் கடுமையாக்கம்? - அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

0 3121
ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான விதிகள் கடுமையாக்கம்? - அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

ட்டுநர் உரிமம் பெறுவதற்கான விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த அவர், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தேர்ச்சி சதவீதம் 69-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

ஓட்டுநருக்கான திறனைச் சோதிப்பதற்கான தகுதித் தேர்வில் அனைவரும் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments