பாமக வேட்பாளர் கட்டப்பஞ்சாயத்து செய்ய மாட்டார், கொள்ளை அடிக்க மாட்டார் - ராமதாஸ்

0 1662
பாமக வேட்பாளர் கட்டப்பஞ்சாயத்து செய்ய மாட்டார், கொள்ளை அடிக்க மாட்டார் என்று கூறி கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பாமக வேட்பாளர் கட்டப்பஞ்சாயத்து செய்ய மாட்டார், கொள்ளை அடிக்க மாட்டார் என்று கூறி கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார்.

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி பாமக வேட்பாளர் கஸாலியை ஆதரித்து ராயப்பேட்டையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், மக்களுக்கு ஏராளமான நல திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி செய்துள்ளதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments