தாரை தப்பட்டை கிழிய போட்டு தாக்கிய வேட்பாளர்கள்..!

0 2305
தாரை தப்பட்டை கிழிய போட்டு தாக்கிய வேட்பாளர்கள்..!

தேர்தல் பிரசாரத்துக்கு இடையே தங்களுடன் வரும் தொண்டர்களை உற்சாகப்படுத்த தாரை தப்பட்டை இசைக்கு ஏற்ப சில வேட்பாளர்கள் நடனமாடினர்

கோவை சிங்காநல்லூர் திமுக வேட்பாளர் கார்த்திக் நீலிகோணம் பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட போது அந்தப்பகுதி மக்கள் ஜமாப் அடித்து வரவேற்பு அளித்தனர். அப்போது தொண்டர்களுடன் சேர்ந்து கார்த்திக் நடனமாடி வாக்கு சேகரித்தார்

அதே போல கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்தோஷ் தாரை தப்பட்டை இசைத்து பெண்களை உற்சாக ஆட்டம் போடவைத்தார்

தொண்டாமுத்தூர் தொகுதியில் அமைச்சர் வேலுமணியை வரவேற்று பெண்கள் பாரம்பரிய நடனமாடினர்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments