தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் வாக்கு சேகரிப்பு

0 2524

சென்னை எழும்பூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் பிரபுவை ஆதரித்து கட்சி தலைவர் விஜயகாந்த் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சேத்துப்பட்டில் வாகனத்தில் அமர்ந்தபடியே கை தூக்கி காண்பித்து மக்களிடம் ஆதரவு திரட்டினார்.

அதனைத் தொடர்ந்து திருவிக நகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் எம்பி சேகர், வில்லிவாக்கம் தொகுதி தேமுதிக வேட்பாளர் சுபமங்களம் டில்லிபாபு ஆகியோருக்கு ஆதரவாக விஜயகாந்த் வாக்கு சேகரித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments