தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி முதல்முறையாக தமிழகம் வருகை

0 3288

தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி முதல்முறையாக தமிழகம் வர உள்ளார்.

காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரியங்கா காந்தி தமிழகம் வர உள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

வரும் 27ம் தேதி பிரியங்கா கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்தை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக அந்த கட்சியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. திங்கள் நகரில் இருந்து பிரியங்கா காந்தி தமது பிரச்சார பயணத்தை தொடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments