இந்தி திரைப்பட பாடலாசிரியர் ஜாவித் அக்தரின் அவதூறு வழக்கில் கங்கனா ரணாவத்துக்கு ஜாமின்

0 3742
இந்தி திரைப்பட பாடலாசிரியர் ஜாவித் அக்தர் தொடர்ந்த அவதூறு வழக்கில், பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்துக்கு மும்பை நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.

இந்தி திரைப்பட பாடலாசிரியர் ஜாவித் அக்தர் தொடர்ந்த அவதூறு வழக்கில், பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்துக்கு மும்பை நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.

கடந்த ஜூலை 19 ஆம் தேதி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தில் தம்மை  தொடர்புபடுத்தும் வகையில் கங்கனா ரணாவத் பேசியதாக கூறி ஜாவித் அக்தர் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் இருந்தார் என்பதற்காக அவர் மீது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில்மும்பை அந்தேரி மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜரான கங்கனா ரணாவத் தம்மீதான வாரண்டை ரத்து செய்யவும், ஜாமின் வழங்கவும் மனு தாக்கல் செய்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments