சென்னையின் 20 வார்டுகளில் கொரோனா பாதிப்பு உயர்வு

0 2204
சென்னையின் 20 வார்டுகளில் கொரோனா தொற்றின் பாதிப்பு உயர்ந்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையின் 20 வார்டுகளில் கொரோனா தொற்றின் பாதிப்பு உயர்ந்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அண்ணா நகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, திரு.வி.க.நகர், ராயபுரம், அம்பத்தூர், ஆலந்தூர், அடையாறு ஆகிய மண்டலங்களில் உள்ள 20 வார்டுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

தேனாம்பேட்டை மண்டலத்தில் 427 பேரும், அண்ணா நகர் மண்டலத்தில் 374 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 372 பேரும், திருவிக நகர் மண்டலத்தில் 330 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments