மம்தா முதலமைச்சராக இருக்கும் வரை மலேரியா ஒழியாது - அமித் ஷா

0 729
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி முதலமைச்சராக நீடிக்கும் வரை அங்கு மலேரியா ஒழியாது என உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி முதலமைச்சராக நீடிக்கும் வரை அங்கு மலேரியா ஒழியாது என உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.

ஜார்கிராமில் நடந்த பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், டெங்குவும், மலேரியாவும் மம்தா பானர்ஜியின் நண்பர்கள் என வித்தியாசமாக வர்ணித்தார்.

பிரதமர் மோடி பழங்குடி மக்களுக்காக உழைக்கும் போது, மம்தா பானர்ஜி தனது நெருங்கிய உறவினருக்காக உழைக்கிறார் என்ற அவர், இவர்களில் யார் வேண்டும் என அங்கு திரண்டிருந்த பழங்குடி மக்களிடம் கேள்வி எழுப்பினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments