மெக்சிகோவில் முக கவசம் போல் மூக்கு கவசம் அணியும் மக்கள்

0 3800

மெக்சிகோவில் முக கவசம் போன்று மூக்கு கவசத்தை உருவாக்கி உள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முக கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மெக்சிகோவில் முக கவசம் போன்று மூக்கு கவசத்தை உருவாக்கி உள்ளனர்.

உணவு மற்றும் தண்ணீர் அருந்தும் போது பாதுகாப்பாக இருக்க மூக்கு பகுதியை மட்டும் மறைக்கும் அளவுக்கு சிறிய அளவிலான மூக்கு கவசத்தை உருவாக்கி உள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments