இந்தியாவில் நேற்றுப் புதிதாக 53,476 பேருக்கு கொரோனா பாதிப்பு

0 1369
இந்தியாவில் நேற்று ஒரு நாளில் புதிதாக 53ஆயிரத்து 476 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் புதிதாக 53ஆயிரத்து 476 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் தற்போதைய நோயாளிகளின் எண்ணிக்கை 3 லட்சத்து 95 ஆயிரமாக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரத்தில் மட்டும் நேற்று ஒரேநாளில் புதிதாக 31 ஆயிரத்து 855 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது சோதனையில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் நேற்று மாலை வரை மொத்தம் 5 கோடியே 31 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மகாராஷ்டிரத்தில் மட்டும் ஐம்பது லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments