ரயில் தண்டவாளத்தில் கிடந்த 2 நாட்டு வெடிகுண்டுகள் : குண்டுகளில் ஒன்றை எடுத்தபோது வெடித்துச் சிதறி இளைஞர் படுகாயம்

0 2335
ரயில் தண்டவாளத்தில் கிடந்த 2 நாட்டு வெடிகுண்டுகள் : குண்டுகளில் ஒன்றை எடுத்தபோது வெடித்துச் சிதறி இளைஞர் படுகாயம்

ந்திர மாநிலம் தடா ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த 2 நாட்டு வெடிகுண்டுகளில் ஒன்றை இளைஞர் ஒருவர் எடுக்க முயன்றபோது அது வெடித்துச் சிதறி அவர் படுகாயமடைந்தார்.

எக்ஸ்பிரஸ் ரயில்கள் வரும் தண்டவாளத்தில் மாலை 6 மணியளவில் வெடி சத்தம் கேட்டு, ரயில்வே போலீசார் சென்று பார்த்தபோது நாட்டு வெடிகுண்டு வெடித்து இளைஞர் ஒருவர் படுகாயங்களுடன் கிடந்துள்ளார்.

அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார், குண்டு வெடித்த இடத்திலிருந்து 10 அடி தூரத்தில் துணியில் சுற்றப்பட்ட வெடிக்காத மற்றொரு நாட்டு வெடிகுண்டை கைப்பற்றினர்.

சென்னையிலிருந்து விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள், அதனை ஆய்வு செய்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments