அமெரிக்க துணை சுகாதாரத்துறை அமைச்சராக முதல் திருநங்கை நியமனம்

0 1561
அமெரிக்க துணை சுகாதாரத்துறை அமைச்சராக முதல் திருநங்கை நியமனம்

டுமையான எதிர்ப்புக்கு மத்தியில் அமெரிக்காவின் துணை சுகாதாரத் துறை அமைச்சராக முதல் திருநங்கையின் நியமனத்திற்கு செனட் சபை ஒப்புதல் அளித்து உள்ளது.

அதிபர் பைடன் அமைச்சரவையின் துணை சுகாதாரத்துறை பதவிக்கு திருநங்கையான ரேச்சல் லெவினை (Rachel Levine) நியமித்தார்.

இந்த நியமனத்திற்கு குடியரசு கட்சியனர் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்த நிலையில் மசோதா செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டது.

நீண்ட இழுபறிக்கு பின்னர் 52-க்கு 48 என்ற ஆதரவு வாக்குகள் வித்தியாசத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு ரேச்சல் லெவின் முதல் திருநங்கை துணை சுகாதாரத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments