மகாராஷ்ட்ரா, பஞ்சாபில் கொரோனா வேகமாகப் பரவி வருவது மிகவும் கவலையளிக்கிறது: சுகாதாரத்துறை அமைச்சகம்

0 1053
மகாராஷ்ட்ரா, பஞ்சாபில் கொரோனா வேகமாகப் பரவி வருவது மிகவும் கவலையளிக்கிறது: சுகாதாரத்துறை அமைச்சகம்

மகாராஷ்ட்ராவிலும் பஞ்சாபிலும் கொரோனா வேகமாகப் பரவி வருவது மிகவும் கவலையளிப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அண்மையில் தமிழகம் உள்பட ஆறு மாநிலங்களில் கொரோனா தொற்று கடுமையான வேகம் எடுத்து பரவிக் கொண்டுள்ளது. குறிப்பாக பஞ்சாபிலும் மகாராஷ்ட்ராவிலும் பாதிப்புகள் மிக அதிகளவில் காணப்படுகின்றன.

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன், பஞ்சாபின் மக்கள் தொகையை கருதினால் அம்மாநிலத்தில்  லுதியானா, பட்டியாலா, ஜலந்தர் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது மிகவும் கவலையளிப்பதாக தெரிவித்துள்ளார். இதே போன்று புனே , நாக்பூர், மும்பை, தானே, நாசிக் போன்ற மகாராஷ்ட்ராவின் முக்கிய நகரங்களிலும் கொரோனா வேகம் எடுத்து பரவி வருகிறது என்றும் ராஜேஷ் பூசன் தெரிவித்துள்ளா

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments