தமிழர்கள் மீது மத்திய அரசுக்கு அக்கறை இல்லை - கமல்ஹாசன்

ஐநா சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மத்திய அரசு புறக்கணித்தது தமிழர்கள் மீது அவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதையே காட்டுவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு கூறினார்.
Comments