போலந்து நாட்டில் ஒரே நாளில் 17,260 பேருக்கு கொரோனா பாதிப்பு

0 1788
போலந்து நாட்டில், கடந்த நவம்பருக்கு பிறகு, புதன்கிழமையன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 17 ஆயிரத்து 260 பேருக்கு கொரானா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

போலந்து நாட்டில், கடந்த நவம்பருக்கு பிறகு, புதன்கிழமையன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 17 ஆயிரத்து 260 பேருக்கு கொரானா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதன் மூலம் போலந்து நாட்டில் தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 18 லட்சத்தை கடந்துள்ளது.

புதிதாக தொற்று பாதித்தவர்களில் 30 சதவீதத்தினருக்கு பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளதாக கூறி உள்ள அந்நாட்டின் அரசு அதிகாரிகள், வார பிற்பகுதியில் புதிய கட்டுப்பாட்டு விதிகள் அறிவிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments